பழனிமலையில் ஜோதியான ஓம்போகர் திருவடி சரணம்

திருப்பரங்குன்றத்தில் ஜோதியான ஓம்மச்ச முனிவர் தீருவடி சரணம்

சித்தர்கள் திருவடி போற்றி

ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி

ஓம் அகப்பேய்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் அசுவனித் தேவர் திருவடிகள் போற்றி

ஓம் அனுமான் திருவடிகள் போற்றி

ஓம் அகத்தீசர் திருவடிகள் போற்றி

ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி

ஓம் அருள்நந்திசிவாச்சாரியார் திருவடிகள் போற்றி

ஓம் அழுகண்ணிச் சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி

ஓம் இராமலிங்கசுவாமிகள் திருவடிகள் போற்றி

ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி

ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி

ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் கடைபிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி

ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி

ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி

ஓம் கருவூரார் திருவடிகள் போற்றி

ஒம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் கலைக்கோட்டு மாமுனிவர் திருவடிகள் போற்றி

ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி

ஓம் காளங்கிநாதர் திருவடிகள் போற்றி

ஓம் குகைநமசிவாயர் திருவடிகள் போற்றி

ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி

ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி

ஓம் குருதட்சிணாமூர்த்தி திருவடிகள் போற்றி

ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி

ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி

ஓம் சங்கரமகரிஷி திருவடிகள் போற்றி

ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி

ஓம் சத்தியானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி :

ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் சுகப்பிரம்மர் திருவடிகள் போற்றி

ஓம் சுப்பிரமணியர் திருவடிகள் போற்றி

ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி

ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி