சிறப்புரை : திருவாளன் திருநீற்றைத் தரித்துத் திருக்கோயிலின் கண் வந்துற்ற ஞான்றே தீருவடிக்கு ஆட்பட்ட
சிறப்பினை "ஏற்றாய் அடிக்கே" என்பது உணர்த்துவதாயிற்று. அடியவர்கள், துன்பம் இல்லாத நிலையை
அடைதல் இயல்பாதலைஷ நன்கு புலப்படுத்தும் செம்மையின் வழி, இப்பிணியை விலக்காமல் உள்ளீரே"
என்னும் வியப்புத் தோன்றுமாறு "'விலக்ககிலீர்" எனச் சுட்டப்பெறுவதாயிற்று.
இவ்வாறு, திருநீறு இட்ட அடியவர்கள் பிணியால் துன்புறுதல் ஆயிற்றே எனப் பிறர் கூறப்படூதலும்
ஆயிற்று என்னும் உட்கருத்துத் தோன்ற, "கூற்று ஆயினவாறு" என்று உரைத்தல் சுட்டும். மற்றும்,
கூற்றுவனின் பிடியிலிருந்து மார்க்கண்டேயரைக் காத்த ஈசன் தீருவருட் கருணையானது ஓநைஞ்சிற் பதிய,
அத்தகைய நிலையில், குடலில் தோன்றி பிணியை உருவகித்தது ஆயிற்று எனலும் ஆகும். இது
இறைவனுடைய அருளாற்றலால் அன்றப் பிறவற்றால் தீர்க்க இயலாது எனவும் சுட்டுதலாயிற்று.
பிணி தீரும் வகையில் பலவாறான மருத்துவம் மற்றும் மந்திர வகைகளை முன்னர் கண்டிருந்தும்
அவற்றால் தீர்க்கப்படாத நிலையினால், இப்பிணியின்
தேவாரம்
(எழாம் தீருமுறை
திருவெண்ணெய்நல்லூர்
நாடு : நடுநாடு
சுவாமி : தடுத்தாட்கொண்ட நாதர் |
அம்பிகை : வேற்கண் மங்கையம்மை
வரலாறு : சிவபெருமான் தம்மைத் தடுத்தாட்கொண்ட போது அவர் கட்டளைப்படியே பித்தா எனத்
தொடங்கிச் சொற்றமிழ் பாடப் புகுந்தார் ஆளுடைய நம்பி. இது முதல் திருப்பதிகம். (பரிய புராணம் -
தடுத்தாட்கொண்ட புராணம் - 74
திருச்சிற்றம்பலம்
பித்தா பிறை சூடீ பெரு
மானேயரு ளாளா
எத்தால்மற வாதேநினைக்
வைத்தாய்பண்ணைத் தென்பால்வவண்ணைய்
நல்லூர்அருள் துறையுள் .
அல்லேன்என லாமே.
பித்தனே! பிறையைக் கண்ணியாகச் சூடியவனே! பருமை உடையவனே! பெண்ணையாற்றின்
தென்பால் உள்ள தீருவண்ணய்
எமய்யுணர்தல்
மய்தான் அரும்பி விதிர்விதிர்த்
உன்விரை யார்கழற்கென்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி
சயசய போற்றிலயன்னும்
கைதான் நெகிழ விடேனுடை
யாய் என்னைக் கண்டுகொள்ளே.