திருக்கால பைரவ மூர்த்திக்கு போற்றி! போற்றி!
திருக்கால பைரவ மூர்த்திக்கு போற்றி! போற்றி!
திருக்கால பைரவ மூர்த்திக்கு போற்றி! போற்றி!
திருக்கால பைரவ மூர்த்திக்கு போற்றி! போற்றி!
திருக்கால பைரவ மூர்த்திக்கு போற்றி! போற்றி!

ஓம் பைரவா போற்றி!
ஓம் பயநாசகனே போற்றி!
ஓம் அஷ்டமதாரியே போற்றி!
ஓம் அயன்குருவே போற்றி!
ஓம் அற்புதனே போற்றி!
ஓம் ஆனந்தபைரவனே போற்றி!
ஓம் அறங்காவலனே போற்றி!
ஓம் ஆலயம் காப்பவனே போற்றி!
ஓம் அசிதாங்க பைரவனே போற்றி!
ஓம் இன்னல் பிளப்பவனே போற்றி!
ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி!
ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி!
ஓம் உதிரம் கொடுத்தவனே போற்றி!
ஓம் உக்கிர பைரவனே போற்றி!
ஓம் ஊழியிலும் காப்பவனே போற்றி!
ஓம் உறங்கையிலும் காப்பவனே போற்றி!
ஓம் கபாலதாரியே போற்றி!
ஓம் கங்கால மூர்த்தியே போற்றி!
ஓம் கல்பாங்க பைரவனே போற்றி!
ஓம் கரும பைரவனே போற்றி!
ஓம் கிழக்கு நோக்கியவனே போற்றி!
ஓம் நாய் வாகனனே போற்றி!
ஓம் நான்கு வேதமும் போற்றி!
ஓம் வடகிழக்கு அருள்பவனே போற்றி!
ஓம் சிக்சாந்தனே போற்றி!
ஓம் சமயத்தில் அருள்பவனே போற்றி!
ஓம் நின்று அருள்பவனே போற்றி!
ஓம் தீதை அழிப்பவனே போற்றி!
ஓம் நோய்களை தீர்ப்பவனே போற்றி!
ஓம் சத்ருக்களை மாய்ப்பவனே போற்றி!
ஓம் கடனை தீர்ப்பவனே போற்றி!
ஓம் மஹா பைரவனே போற்றி!
ஓம் விபூஷ்ண பைரவனே போற்றி!
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி!
ஓம் பிட்டுக்கு மண் சுமந்தாயே போற்றி!
ஓம் பிரம்படி பட்டாயே போற்றி!
ஓம் காசியில் உறைபவனே போற்றி!
ஓம் வாரணாசி வேந்தே போற்றி!
ஓம் வடுகூர் நாதனே போற்றி!
ஓம் ருத்ரனே போற்றி!
ஓம் ருத்ராக்ஷதாரியே போற்றி!
ஓம் கண்ணப்பனுக்கு கண்தந்தவா போற்றி!
ஓம் மார்க்கண்டேயனுக்கு வாழ்வு தந்தவா போற்றி!